Margazhi Day 13 - 2019

GOMATHI_KRISHNA's picture
About Margazhi Day 13 - 2019 : PRINT

Margazhi Day 13 kolam created for Thirupavai Pasuram 13. 

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.