Gallery

GOMATHI_KRISHNA

Here are the kolams and rangolis in this page:
  • Margazhi Utsavam 2020 - Day 3
  • Margazhi Utsavam 2020 - Day 2
  • Margazhi Utsavam 2020 - Day 1
  • Margazhi Day 14 - 2019
  • Margazhi Day 13 - 2019
  • Margazhi Day 12 - 2019
  • Margazhi Day 11 - 2019
  • Margazhi Day 10 - 2019

Margazhi Day 2 free hand Rangoli. Lord shiva and Lord Krishna's lotus feets.

Margazhi Day 1. I dedicate this Rangoli to Lord Shiva and Lord Vishnu.

Margazhi Day 14 kolam created for Thirupavai Pasuram 14.

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

Margazhi Day 13 kolam created for Thirupavai Pasuram 13. 

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

Margazhi Day 12 kolam created for Thirupavai Pasuram 12.

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Margazhi Day 11 kolam created for Thirupavai Pasuram 11.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Margazhi Day 10 kolam created for Thirupavai Pasuram 10. Dots 15 to 15 straight dots.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

Pages