Sweets!! rangoli

Lata's picture

Comments

subashini's picture

லதா ,உங்கள் கோலத்தையும்,புஷ்பா கோலத்தையும்,பார்த்ததும் சின்ன வயதில் படித்த பாட்டு ஞாபகம் வருகிறது .
"வட்ட மான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி பிட்டு
எடுத்தான் மீதி கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலி தட்டு
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை "

jayamohan's picture

சுபாஷிணி LKG பாட்டெல்லாம் நல்ல ஞாபகம் வெச்சிருக்கீங்களே! பேரபிள்ளைக்கு நிறைய stock இருக்கு போல!

ammuchandhini's picture

Beautiful col combo for d same kolam...lovely lata...

BalaChandrasekaran's picture

thanks for the tasty laddus.

lakshmiraghu's picture

looks yummy... Biggrin