pink

Here are the kolams and rangolis in this page:
  • 2021- Guruvaayur Ekadhasi- Pink and White Peacock- December 13th 2021...
  • Pink rose
  • 2019- Tamil New Year- Vishu...
  • Home Kolams- Peacock
  • Pink Calla lilies
  • Navarathiri rangoli
  • Free hand kolam
  • NavaRathri 9thDay
  • Margazhi kolam_28!
  • flowers
Created by Hemma Rajendran. on 2019-05-29,
This is a freehand rangoli.
Created by JANANI RAGHAVAN on 2019-04-14,

தமிழெனும் அமிழ்தப் புத்தாண்டு :சித்திரைப் பெண்ணாள் சிரித்து வருகின்றாள்.அத்தனை சீரும், சிறப்பும்குவிக்க வருகின்றாள்.எததுணை எழிலாய் வாழ்க்கையின் வாசலில் இன்பக் கோலம் வரைய வருகின்றாள்!அவள் வரும் இந்த இனிய நேரம் __ இத்தரை மேல் , இனிமேல் சொர்க்க சுகங்கள் தொடரட்டும்.முத்துக் கடல் பொங்கி நீரை வானுக்கு அனுப்பட்டும்.சுததமாய்க் கறுத்து மேகம், தருணத்தில் மழை பொழியட்டும்.மொத்தமாய் ஏரி, குளங்கள் நிரம்பி வழியட்டும்.புத்தம் புது பட்டாடையில் இயற்கை பொலியட்டும் நித்தமும் நிலங்கள் வளங்கள் வழங்கட்டும்.கத்தும் ஏழையின் வயிறுஉணவால் நிரம்பட்டும்,கொத்து மலர்க் கூட்டமாய் இளைய தலைமுறை புத்தொளி பரப்பட்டும்.சத்துணவாய் ஆன்மீகம் மனதுக்கு உரமாகட்டும்பக்தர்க்கு இரங்கி இறைவன் வரங்கள் தந்து வாழ்த்தட்டும்.இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வணக்கத்துடன் ஜானகி ரமணன் புனே

----------------------------------------------------------------------------------------------------------------------------------

முகாரியின் நித்திரை முடித்துவிகாரியின் விடியலில்விழித்தோம்.உலகின் முதல் மொழியானபொது மொழியானசெம்மொழி த் தமிழ்புத்தாண்டில் அடியெடுத்து வைத்தசித்திரை மகளே வருக.பண்பாடு போற்றும்பவித்ரம் பலவும் தருக.சித்திரைத் திருமகளே!எத்திசையும் வளம் பெருக்கிவற்றாத செல்வத்தோடுமன உறுதியை சேர்த்துமக்கள் மகிழ தொழில் வளம் பெருகிமகிழ்வான வாழ்வு சிறக்கஅருள் புரிவாய் திருவருளேஇத் தமிழ் புத்தாண்டில்.அறுமுகனின் அருளால்அரிதாகக் கிடைத்தஅருணகிரி குழுமஅன்பர்களுக்குஅனைத்து சௌபாக்கியங்களும்தந்து அருள் புரிவாயே.

Created by JANANI RAGHAVAN on 2019-03-29,
This is a freehand rangoli.
Created by Hemma Rajendran. on 2019-02-23,
This is a freehand rangoli.
Rangoli: Navarathiri rangoli
Created by rojababu on 2018-10-18,
This is a freehand rangoli.
Rangoli: Free hand kolam
Created by lakshmiraghu on 2017-10-10,

Ho friends how ru all ....have drawn Free hand indoor Kolam ...ur views please
Rangoli Freehand Rangoli: Free hand kolam by lakshmiraghu

Rangoli: NavaRathri 9thDay
Created by RaghaRadha on 2017-09-28,

Rangoli 1-9-1 STRAIGHT LINE DOTS: NavaRathri 9thDay by RaghaRadha

Rangoli: Margazhi kolam_28!
Created by Geetha Ramesh on 2017-01-11,

Rangoli Freehand Rangoli: Margazhi kolam_28! by Geetha Rameshkumar

Rangoli: flowers
Created by Amirtha Thanam on 2016-09-22,

Rangoli flowers: flowers by Amirtha Thanam

Pages