2019- Diwali- Threshold Diya...

JANANI RAGHAVAN's picture
About 2019- Diwali- Threshold Diya... : PRINT

திரும்பிய பக்கமெல்லாம் தீபத்தின் ஒளிதான்அகத்திலும் புறத்திலும்கங்கா ஆரத்தியின் ஒளிதான்.அறிவின் ஒளியோடு போட்டியிட்டு வென்றுவிடும் அன்பின் ஒளி தான்.இருட்டினை விரட்டிடும் நம்பிக்கையின் ஒளிதான்புரட்டுகளை புறமுதுகிடச் செய்யும் புனிதத்தின் ஒளிதான்மருட்சியே இல்லாத மகிழ்ச்சியின் ஒளிதான்.மனிதநேயமாய் பரவி வரும் மகத்தான ஒளிதான்வெற்றி முரசம் கொட்டிடும் பாதைகளில் வீசி வரும் ஒளிதான்.உறறமும், சுற்றமும் கூடிடும் உறவெனும் ஒளிதான்தாயாய் இருந்து காப்பவன் தந்திடும் ஒளிதான்அகிலம் படைத்தவன்உள்ளிருக்கும் ஒளிதான்.எங்கும் எதிலும் ஊடுருவிஉயரத்திடும் ஆனமாவின் ஒளிதான்.ஓ இததகையய அறபுதம் தான் தீபாவளி என்னும் பொன்னொளியோ!இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.Mrs.Janaki Ramanan- Pune