புதியதாக பிரட் க்ரும்சில் கோலம் போட்டால் எப்படி இருக்கும் என்று முயற்சி செய்து பார்த்தேன்.நன்றாக வந்தது.பிரவுன் கலர் புள்ளிகள் எல்லாம் காபி பவுடரால் போட்டேன். இதை என் சிநேகிதிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். எப்படி இருக்கிறது. நன்றி
bread crumbs
Here are the kolams and rangolis in this page:
- Bread crumbs kolam